Dec 222022
தினை தேன் புட்டு- செய்வது எப்படி?
தினை மாவு -500 கிராம்; தேன்-100 கிராம்; ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய்த் துருவல், தண்ணீர், உப்பு –தேவையான அளவு
செய்முறை:
தினை மாவில் உப்பு கலந்து சுடு நீர் தெளித்து ஆவியில் வேக வைத்து, எடுக்கவும். ஆறிய பின், உதிர்க்கவும். இதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், தேன் கலக்கவும். சுவை மிக்க தினிய தேன் புட்டு தயார். இது சத்தானது.
___________________