Jan 062023
தெரிந்து கொள்ளுங்கள்
1. 20% எத்த்அனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2. வடகிழக்கின் அருணாசலப் பிரதேசம் மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் ரயில்வே பாடஹி நம் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
3. 120 ப்ரணய் ஏவுகணைகளை உருவாக்க மத்திய் ஆரசு திட்டமிட்டுள்ளது.
4. நமக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிரம்மோஸ்ஏவுகணிய ஒப்பந்தம் ஏற்பட்டு வெள்ளிவிழா ஆண்டில் ( 1998-2023) இரு நாடுகளும் அடியெத்து வைக்கின்றன.
5. சீனாவின் கடுமியயான எதிர்ப்பயும் மீறி, தைவான் நாட்டுடன் அமெரிக்கா நட்பு பாராட்டுகிறது.
___________