Aug 202022
தேசியக் கொடியும் தேசிய கீதமும்:
1. நாம் பயன்படுத்தும் தேசீயக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா.
2. thEசீயக் கொடியின் நடுவில் இருக்கிற சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன
3. தேசீயக் கொடி முதன்ம் முதலாக ஜூலை 22. 1947ல் அங்கீகரிக்கப்பட்டது.
4. தேசீயக் கொயின் வெண்மை நிறம் ‘உண்மை; தூய்மை’ என்பவற்றைக் குறிக்கிறது.
5. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ண்க கொடியிய ஏற்றுபவர் பிரதமர்
6. இந்தியாவின் தேசீய் அகீதத்தை எழுதியவர் ரவீந்த்ரநாத் தாகூர்
7. இந்தியாவின் தேசீய கீதம் 52 நொடிகள்என்ற் அகால அளவுக்குள் பாடப்படவேண்டும்.
8. ஜனகனமன் அபாடல் இந்தியாவின் தேசீய கீதமாக 1950 ஜனவரி 24ல் அறிவிக்கப்பட்டது.
***************************************