Jul 262022
நீர்யானை மனிதரைவிட வேகமாக ஓடும்.
• நீர்யானை மனிதரைவிட வேகமாக ஓடும்: உண்மை. யானைக்கு அடித்து இரண்டாவது இடத்தில் உள்ள நீர்யானை. இதன் எடை1800 கி.கி. எடை அதிகமிருந்தாலும், காட்டில் 48 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. இதோடு ஒப்பிடும்போது மனிதனால் மணிக்கு 27கி.மீ வேகத்தில்தான் ஓட முடிகிறது.
• பட்டாசுகளை மறு சுழற்சி செய்ய முடியாது. உண்மை. பட்டாசுகளில் உலோகத்துடன் கலந்த அலுமினியம், இரும்பு, சோடியம் சாலிசிலேட்,பொட்டாஷியம் பெர்க்னோரேட்போன்ற வேதிப் பொருட்களுள்ளன. வெடிக்காத பட்டாசுகளை நீரில் நனைத்து பிறகே அப்புறப்படுத்த வேண்டும். பட்டாசுகளில் உள்ள் ஔலோகங்கள், வேதிப் பொருட்களாகியவை தனித் தனியாக இருந்தால், அதனை மறு சுழற்சி செய்யலாம். இப் பொருட்கள் பட்டாசில் வெடி மருந்தாகக் கலந்திருப்பதால், மறு சுழற்சி செய்வது கடினம்.
8888888888888888888888888888888