Aug 082022
 

பச்சைப் பயறு பால்- செய்வது எப்படி?:

தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு-1 கப்; தேங்காய்த் துருவல் – 1 கப்; ஏலக்காய்ப் பொடி, நாட்டு சர்க்கரை, தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயிறை சுத்தம் செய்து தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும். அதை சல்லடை வடிகட்டியில் போட்டு வைத்தால் 8 மணி நேரத்தில் முளை விட்டிருக்கும். அத்துடன் தேங்காய்த் துருவல் , ஏலக்காய்ப் பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.
சுவிய மிக்க பச்சைப் ப்யிறு பால் ரெடி. புரதச் சத்து மிக்கது. வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்தைத் தரும். தினமும் காலையில் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்.
********************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)