Jun 032022
 

பஞ்சத்திற்கும் வெப்ப அலைக்கும் வேறுபாடு உண்டு:

1.பஞ்சத்திற்கும் வெப்ப அலைக்கும் வேறுபாடு உண்டு:: மழைப் பொழிவுகுறைவால் ஏற்படும் அதீத உணவு மற்ரும், குடிநீர் தட்டுப்ப்பாட்டைப் ‘‘பஞ்சம் ‘‘என்று கூறலம். இப்படி ஏற்படும் பஞ்சமானது மாதங்கள், ஆண்டுகள் என்று நீடிக்கலாம். நாட்டின் பல்வேறு இடங்களில் கூடுதலன அளவில் வெப்பநிலை நிலவுவது ‘வெப்ப அலை’ ஆகும். வெப்ப அலை பாதிப்பு பஞ்சத்தையும் காட்டுத் தீயையும் ஊக்குவிக்கிறது. பஞ்சம், வெப்ப அலை இரண்டாலும் மக்களின் இறப்பு கூடும். பயிர் விளியச்சல் பாதிக்கப்படும்.
2. நிலவு அழிந்தால் பூமி பாதிக்கப்படும்.: நிலவின் ஈர்ப்பு விசையால்தான், கடலில் அலைகள் உருவாகின்றன என்பது அறிவியல் உண்மை. னிலவு இல்லாத சூழலில் உலகம் முழுவதும் பருவ காலங்களில் குளறுபடி உருவாகலாம். நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே நிலவு இல்லாதபோது பூமி சுற்றும் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது . இதனால், பகல் இரவு ஆகிய கால வேளையின் அளவு மாறு.ம்.
*************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)