Jan 162022
பனங் கிழங்கு லட்டு- செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பனன் கிழங்கு-5; நாட்டு சர்க்கரை-50 கிராம்; ஏலக்காய்த் தூள்; முந்திரி, தண்ணீர், உப்பு, நெய், தேங்காய்த் துருவல்- தேவையான அளவு
செய்முறை:
பனங் கிழங்கு தோலை உரித்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி, உப்பு நீருடன் வேக வைக்கவும். வெந்ததும் துருவவும். அதில் தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த் தூளை சேர்க்கவும். நெய்யில் வறுத்த் முந்திரியுடன் லட்டு போல பிடிக்கவும். சுவை மிகுந்த பனங்கிழங்கு லட்டு தயார்.
***************************************