Nov 022021
பனீர் ஜாமுன் – செய்வது எப்படி?
தேவை:
பனீர் ஜமுன்-2 டம்ளர்; சர்க்கரை-1 ½ டம்ளர்; முந்திரி- கால் டம்ளர்; ஏலப் பொடி-2 தேக்கரண்டி; கேசரிப் பொடி- 1 தேக்கரண்டி; நெய், எண்ணெய்.
செய்முறை:
பாத்திரத்தில் சர்க்கரையைக்ல் கொட்டி, அளவாக தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி, பாகு பதம் வந்ததுக் இறக்கவும். பனீர், முந்திரி, ஏலப்பொடியைக் கலந்து, மிருதுவாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் உருண்டைகளைப் போட்டு பொறித்து சர்கக்ரைப் பாகில் ஊற வைத்து பறிமாறவும்.
^^^^^^^^^^^^^