Jul 182022
 

பழங்களும் நிறமும்:

பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை. நிறத்துக்கேற்ப சத்துகள் இருக்கின்றன. கண்ணைக் கவருபவை .சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்.
ஆப்பிள், ப்ளம், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி போன்றவை சிவப்பு நிறப் பழங்கலில் அடங்கும். இவற்றில் விட்டமின் ‘ஏ’சத்து அதிகம். இவை
• ரத்தத்தை விருத்தியடையச் செய்யும்.
• சிவப்பனுக்கள் அதிகரிக்கும்.
• ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பைக் கரைக்கும்.
• சிறுநீரகக் கோளாறை நீக்கும்.
• தசைகளின் இறுக்கத்திக் குஇறைத்து மென்மையாக்கும்.
• நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளையை பலம் பெறச் செய்யும்.
• மன அழுத்தத்தியப் போக்கும்.
• நினைவாற்றலைத் தூண்டும்.
• பார்வையைத் தெளிவடையச் செய்யும்.
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
• எலும்பு மஜ்ஜையைப் பலப்படுத்தும்.
• இதயத்திற்கு சிறந்த டானிக்காக விளங்கும்.
மஞ்சள் நிரப் பழங்களில் எலுமிச்சை, பப்பாளி , வாழை, அன்னசி போன்றவை அடங்கும்.
இவற்ரில் கால்ஷியம், விட்டமின்-‘சி’, விட்டமின் ‘ஏ’, போலிக் அமிலம், போன்ற சத்துகல் நிறைந்துள்ளன.
மஞ்சள் நிறப் பழங்களை எல்லோரும் சாப்பிடலாம்.
இந்த வகைப் பழங்கள்
• நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
• ஜீரண சக்தியைக் கூட்டும்.
• மலச் சிக்கலை நீக்கும்.
• குடல் புண்ணைஆற்றும்.
• நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
• பார்வையைத் தெளிவுபடுத்தும்.
************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)