Jun 052022
 

பீட்ரூட் சர்பத்- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
பீட்ருட்-3 :சர்க்கரை 100 கிராம்; பால்-தேவையான அளவு; ஏலக்காய்த் தூள், தண்ணீர்-சிறிதளவு.
செய்முறை:
பிட்ரூட்டை த்பொல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். அளவாக தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். வெந்ததும், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாகக் கிளறவும்.
கெட்டியானதும்,, இறக்கி ஆற வைத்து, நன்கு மசித்து, கண்ணாடி பொஆட்டிலில் அடைக்கவும். இதில் தேவையான அளவு எடுத்து, பால கலந்து குளிரூட்டவும். சுவை மிக்க பீட்ரூட் சர்பத் தயார். வெயில் நேரத்தில் இதமாகப் பருகலாம்.
***************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)