Aug 292022
பூசணிக்காய் பச்சடி- செய்வ்டஹு எப்படி?
தேவையான பொருட்கள்
பூசணிக்காய்த் துண்டு-1; மாங்காய்-1; தேங்கய்த் துருவல்-0.5 கப்; பச்சை மிள்காய்-1; காய்ந்த மிள்காய்-1; மஞ்சள் தூள். ஜீரகம், கடுகு, கறிவேப்பிலை- சிறிதளவு; உப்பு, எண்னெய், தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை:
பூசணிக்காய், மாங்காய், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, தண்ணிர் ஊற்றி அவிக்கவு.. நன்றாக வெந்ததும் மசிக்கவும். அதில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், ஜீரகம் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பின் கடுகு கறிவேப்பிலை ட்ஹாளித்து கொட்டி இறக்கவும். சுவையான பூசணிக்காய் பச்சடி தயார். சாதத்துடன் பக்க உணவாக க் கொள்லலாம்.
******************