Jul 082022
 

மணத்தக்காளிக்கீரை சூப்:

தேவையான பொருட்கள்;
மணத்தக்காளிக்கீரை-1 கட்டு; தக்காளி-2; காய்ந்த மிளகாய்-4; சின்ன வெங்காயம்-7; பூண்டு-3 பல்; சீரகத்தூள்- 2 தேக்கரண்டி; பெருங்காய்டஹ்தூள், கடுகு, உப்பு சிறிதளவு; நல்லெண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும், கடுகுடன் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும், பெருங்காயத்தூள், சீரகத்தூள், ஆய்ந்து சுத்த்ம செய்து வைத்திருக்கும் மணத்தக்காளிக்கீரை, உப்பு, தண்ணீர் சேற்த்து கொதிக்க விடவும். சத்து மிக்க மணத்தக்காளி கீரை சூப் தயார். வயிற்றுப் புண்ணை ஆற்றும். சுவை மிக்கது.
**********************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)