Sep 012022
 

வீட்டு உபயோகக் குறிப்புகள்:
 3301577_1658745719473
• பருப்புகளுடன் மிள்காய் வற்றல் அல்லது வேப்பிலையைக் கலந்து வைத்தால், பூச்சி வராது.
• தனியா விதைகளை சூடான் அவாணலியில் வறுத்து எடுத்து வைத்தால், வண்டு வராமல் பல மாதங்கள் நன்றாக இருக்கும்.
• கொட்டை, நார் நீக்கிய புளியுடன், கல் உப்பை நன்றாகக் கலந்து புளி ஜாடியில் அடைத்து வைத்தால், னீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
• அரிசியை மொத்தமாக வாங்கி வைப்பவர்கள், அத்துடன் சில துண்டு வசம்பு, ,வேப்பிலையைக் கலந்து வைத்தால், பூச்சி, வண்டு வராது.
• அலமாரித் தட்டுகளில், பேப்பர் விரிக்கும் முன், அதனடியில் வேப்பிலைக் கொத்துகளைப் பரப்பினால், கரப்பான் பூச்சிகள், எறும்புகள் அண்டாது.
• முட்டை ஓட்டின் மேல், லேசாக எண்ணெயைத் தடவி வைத்தால், ஃப்ரிஜ்ஜில் வைக்காவிட்டாலும் ,10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
*******************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)