Sep 162022
 

வெள்ளை பூசணி- மருத்துவ் குணங்கள்:

வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி, சி, கால்சியம், பொட்டாஷியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நீர்ச் சத்து அதிகம் உள்ளது
• ;அல்சர்’ பிரச்சினையால் அவதிப்படுவோர்க்கு வெள்ளைப் பூசணிச் சாறு நல்ல பலனைத் தரும். அது மட்டுமின்றி அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் ‘அசிடிட்டி’ பிரச்சினையை எதிர்த்துப் போரடவும் வெள்ளைப் பூசணிச் சாறு உதவும்.
• தினமும் காலையில் வெள்ளைப் பூசணிச் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்ரில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு தொற்றுகள் ஏர்படுவதைத் தடுக்கலாம்.
• வெள்ளைப் பூசணிச் சாறை தினமும் காலையில் குடித்து வந்தால், எடை குறைவதோடு, உடலில் உள்ல கெட்ட நீரையும் வெளியேற்றி விடும். உடல் சூடு தணியும். அது மட்டுமின்றி, உடலில் நீர்ச் சத்து அதிகரித்து உடல் குளிர்ச்சியாகும்.
• வெள்ளைப் பூசணிச்சாறுடன் தேன் கலந்து, தினமும் காலை, மாலை இரு வேளையும் குடித்து வந்தால், ரத்தம் சுத்தமாகும்.
• சிறு நீருடன் ரத்தம் வெளி வருவது, ‘அல்சரால்’ உடலில் ரத்தக் கசிவு ஏற்படுவது ‘பைல்ஸ்’ போன்றவற்றால் ஏர்படும் ரத்தக் கசிவுக்கௌ வெள்ளைப் பூசணிச் சாறு நல்ல பலனைத் தரு,ம்.
*****************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)