Jan 022022
 

வைட்டமின் மாத்திரைகளில் எல்ல சத்துக்களும் கிடைக்குமா?:

உடலில் குறிப்பிட்ட ஊட்டச் சத்து பற்றாக் குறை ஏற்படும்போது மருத்துவர் பரிந்துரையில் வைட்டமின் மாத்திரை உட்கொள்வது அவசியம். ஆனால் நமது உடல் இயல்பாகப் பணி செய்ய பல்வேறு வகையான தாதுப் பொருள்கள் , வேதிப் பொருள்கள், வைட்டமின்கள் தேவை. இவை அனைத்தும் வைட்டமின் மாத்திரைகளில் இருக்காது. எனவேதான் பல்வேறு காய்கனிகள், பல்வேறு வகையான இறைச்சி போன்றவற்றை உண்ண வேண்டும்.
விதவிதமான உணவுகளை உண்ணும்போதுதான் பல்வேறு வகை நுண்ணூட்டம் நமக்கு கிடைக்கும்.
*********************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)