Nov 272021
 

28.11.2021 முதல் 4.11.2021 வரையிலான வார ராசி பலன்:

மேஷம் :
இல்லறத்துணை குடும்ப சூழ்நிலை உணர்ந்து இதமான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார். உங்களைச் சுற்றிலும் நடப்பதைக்கூட தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருப்பீர்கள். இதுவரை மனதில் நம்பிக்கையாகப்பட்ட விஷயங்கள் சிறு அளவில் சிரமம் … Read the rest

Nov 242021
 

உடலுக்கு குறைந்த அளவு தூக்கம் போதுமானது

• உடலுக்கு குறைந்த அளவு தூக்கம் போதுமானது: இது உண்மையல்ல. உடலுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் தேவை. இதற்கும் குறைவாகத் தூங்கினால், பலில் உடலுக்கு உற்சாகம் கிடைக்காது. சோர்வாகவே இருக்கும். சில … Read the rest

Nov 202021
 

21.11.2021  முதல் 27.11.2021 வரை யிலான வார ராசி பலன் :

மேஷம்:
இந்த வாரம் நீங்கள் மற்றவர்களிடம் சூழ்நிலை உணர்ந்து பேசுவதால், உங்கள் பேச்சு சிரமம் தவிர்க்க உதவும். உடன்பிறந்தவர்கள் ஓரளவுக்கு உதவுவார்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் … Read the rest

Nov 172021
 

கரப்பான் பூச்சி மருந்து:

கரப்பான் பூச்சி நோய் தீர்க்கும் அரிய மருந்து தயாரிக்க உதவுகிறது.முக்கியமாக ‘பிராங்கியம் ஆஸ்துமா’என்ற நோய்க்கு மருந்தாகிறது. இடைவிடாத மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளீயின் இன்னலைத் தீர்க்க இந்த மருந்து உதவுகிறது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்தவர் டாக்டர் … Read the rest

Nov 132021
 

வார ராசி பலன்14.11.2021 முதல் 20.11.2021 வரை

மேஷம் :
கடந்த வாரம் தவறவிட்ட லாபங்களை இந்த வாரம் உங்களுடைய புதிய முயற்சியால் அடைய முடியும். இல்லறத்துணையின் எதார்த்த குணம் உணர்ந்து நடந்துகொள்வீர்கள். புத்திரரின் மனவருத்தம் சரி செய்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் … Read the rest

Nov 112021
 

மாசில்லாத விண்வெளிச் சுற்றுலா:

தொழிலதிபர் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆரிஜினெலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், ரிசர்ட் பிரான்சனின் வர்ஜின் காலாக்டிகாகிய மூன்று நிறுவனங்களும் முக்கியமான சாதனையைச் செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் விண்வெளிக்கு விண்வெளி வீரர்கள் மட்டுமல்ல; மக்களும்கூட சென்றுவர முடியும் என்பதை … Read the rest

Nov 062021
 

வார ராசி பலன்  7.11.2021 முதல் 13.11.2021 வரை

 

மேஷம

அக்கம்பக்கத்தாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சண்டைகள் ஓயும். உங்கள் மதிப்பு மரியாதைகளை சமூகத்தில் உயர்த்திக்கொள்ள தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். உங்கள் உழைப்பின் முழுப் … Read the rest

Nov 032021
 

நெருப்புக்கரி:

நெருப்பில் உருவாகும் கரி உயிர் காக்கும் மாத்திரை முதல் ஐஸ்கிரீம் தயாரிப்பு வரை பயன்படுகிறது. ஆரோக்கியம், அழகு தரும் கரி குறித்து பார்ப்போம். உணவு சாப்பிட்டதும் சிறிய கரித் துண்டை வாயில் போடும் பழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள, ‘ரெட் … Read the rest

Nov 022021
 

எலிக் காய்ச்சல்-கரணமும் பரிசோதனைகளும்

• எலிக் காய்ச்சல் என்றால் என்ன?
‘லெப்டோஸ்பைரா’ என்னும் பாக்டீரியா கிருமிகள் பதிப்பால் ஏற்படும் தொற்று.
• இந்தக் கிருமி எப்படி பரவுகிறது?
மழைக் காலத்தில் தேங்கிய மழை நீரில், எலிகள் சிறுநீர் கழிக்கும். அதில் ‘லெப்டோஸ்பைரா’ … Read the rest

Nov 022021
 

கண் பார்வை இல்லாதவர்களால் கனவில் காட்சிகளைக் காண முடியுமா?

சிலருக்கு பிறக்கும்போது இல்லாமல், மெல்ல மெல்லத்தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது. அவர்களது கனவில் பார்வை போனபோது அவருடைய உறவினர்கள் எந்த முக ஜாடையோடு இருந்தார்களோ அதே வடிவில்தான் இருப்பார்களாம். புதிய நபர்கள் … Read the rest