Jul 302022
 

வார பலன்- 13.2.2022 முதல் 19.2 2022


மேஷம் :
இந்த வாரம் கிரகங்கள் அனுகூலமான பலன்களைத் தரப் போகின்றன. இதனால் திட்டமிட்டபடி பணி புரிந்து சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். வசீகரமாகப் பேசி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். வீடு வாகனத்தில் அதிக … Read the rest

Jul 262022
 

நீர்யானை மனிதரைவிட வேகமாக ஓடும்.

• நீர்யானை மனிதரைவிட வேகமாக ஓடும்: உண்மை. யானைக்கு அடித்து இரண்டாவது இடத்தில் உள்ள நீர்யானை. இதன் எடை1800 கி.கி. எடை அதிகமிருந்தாலும், காட்டில் 48 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. இதோடு ஒப்பிடும்போது … Read the rest

Jul 232022
 

வாரராசி பலன் 24.7..2022 முதல் 30.7..2022 வரை அனைத்து ராசிகளுக்கும்


மேஷம் :
இல்லறத்துணை குடும்ப சூழ்நிலை உணர்ந்து இதமான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார
உங்களைச் சுற்றிலும் நடப்பதைக்கூட தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருப்பீர்கள். இதுவரை மனதில் நம்பிக்கையாகப்பட்ட விஷயங்கள் சிறு அளவில் … Read the rest

Jul 182022
 

பழங்களும் நிறமும்:

பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை. நிறத்துக்கேற்ப சத்துகள் இருக்கின்றன. கண்ணைக் கவருபவை .சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்.
ஆப்பிள், ப்ளம், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி போன்றவை சிவப்பு நிறப் பழங்கலில் அடங்கும். இவற்றில் விட்டமின் … Read the rest

Jul 172022
 

17.7.2022 முதல்  23.7..2022  வரையிலான் வார ராசி பலன்:

மேஷம்:
இந்த வாரம் சுமாரான பலன்களைத் தரும். கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரம் மன வேதனையையும், உங்கள் செயல்களில் தாமதத்தையும் ஏற்படுத்தும். அறிமுகம் இல்லாதவகள் மூலம் தொல்லைகள் உண்டாகலாம். அவர்களிடம் நிதானித்துப் பேசுவது … Read the rest

Jul 122022
 

வீட்டுக் குறிப்புகள்:

• பட்டுச் சேலைகளை துவைக்கும் போது, அலசும் நீருடன் சிறிது எலுமிச்சைசாறு கலந்துகொண்டால் சாயம் போகாது; மங்காது; சேலையும் பளிச்சிடும்.
• வெள்ளிப் பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளைப் போட்டு … Read the rest

Jul 092022
 

வார ராசி பலன்  10.77.2022 முதல் 16.7.2022 வரை-

மேஷம்
அக்கம்பக்கத்தாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சண்டைகள் ஓயும். உங்கள் மதிப்பு மரியாதைகளை சமூகத்தில் உயர்த்திக்கொள்ள தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். உங்கள் உழைப்பின் முழுப் பயனை … Read the rest

Jul 082022
 

மணத்தக்காளிக்கீரை சூப்:

தேவையான பொருட்கள்;
மணத்தக்காளிக்கீரை-1 கட்டு; தக்காளி-2; காய்ந்த மிளகாய்-4; சின்ன வெங்காயம்-7; பூண்டு-3 பல்; சீரகத்தூள்- 2 தேக்கரண்டி; பெருங்காய்டஹ்தூள், கடுகு, உப்பு சிறிதளவு; நல்லெண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும், கடுகுடன் உளுத்தம்பருப்பு, காய்ந்த … Read the rest

Jul 022022
 

வார ராசி பலன்- 3.7.2022 முதல் 9.7..2022 வரை:

மேஷம்:
உங்கள் பிள்ளைகளின் விஷயங்கள் உங்களுக்கு கவலையளிக்கும். உங்கள் மூதாதையர் சொத்து வந்து சேரலாம்; அல்லது வரக்கூடிய வழி உருவாகலாம். உங்களைப் படுத்திய நோய் குணமாகும். அனாவசிய செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு … Read the rest

Jul 012022
 

• சிம்பன்ஸிக்களும் கொரில்லாக்களும் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடாது.:

உண்மையல்ல. 2019ம் ஆண்டு லோங்கோ தேசியப் பூங்காவில் (Laon National Park) vazntha 18 சிம்பன்சிகள் திடீரென 5 கொரில்லாக்களைத் தாக்கின. 75 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலில், பெரிய கொரில்லாக்க தப்பித்துக்கொள்ள 2 … Read the rest