வார ராசி பலன் 27.11.2022 முதல் 3.12..2022 வரை-
மேஷம்
அக்கம்பக்கத்தாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சண்டைகள் ஓயும். உங்கள் மதிப்பு மரியாதைகளை சமூகத்தில் உயர்த்திக்கொள்ள தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். உங்கள் உழைப்பின் முழுப் பயனை … Read the rest