குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023
கும்ப ராசி:
இந்த ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-மிடத்தில் சஞ்சரிக்கிறார். .இனி பலன்களைப் பார்க்கலாம்.
குருவின் 2-மிட சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். … Read the rest