peepii peepii

Jan 232022
 

16.11.14 முதல் 22.11.14 வரை- வார ராசி பலன்:

மேஷம்:
கடந்தகால நற்செயல்களினால், மனதில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். புதிய பணிகளை உத்வேகத்துடன் மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர் சிறு அளவில் உதவி கேட்பர். வாகன பயன்பாடு சீராக இருக்கும். புத்திரர் உடல்நலம் … Read the rest

Jan 212022
 

குடித்தல்- அருந்துதல் என்ன வேறுபாடு?

நம் உடல் இயங்குவதற்கான ஆற்றல் நாம் உண்ணும் உண்வவிலிருந்துதான் கிடைக்கிறது. வேளா வேளைக்கு உணவு எடுத்துக்கொண்டால்தான் நம்மால் இயல்பாக இயங்க முடியும். இல்லையேல் பசியால் சோர்ந்துவிடுவோம்.
உயிர்களின் இயற்கையான தேவை உணவு. பறவைகளும் விலங்குகளும் உணவு … Read the rest

Jan 202022
 

ஒற்றைச் சிறுநீரகத்துடன் மனிதன் எவ்வளவு நாள் வாழ முடியும்?


பிறவிக் கோளாறு காரணமாக , சிலர் ஒற்றைச் சிறுநீரகத்துடன் பிறக்கிறார்கள். தங்களுக்கு ஒரு சிறுநீரகம்தான் இருக்கிறது என்பதை அவர்களாலேயே உணர முடியாது. எக்ஸ்ரே போன்ற ஆய்வில் மட்டுமே இது தெரிய வரும். … Read the rest

Jan 162022
 

பனங் கிழங்கு லட்டு- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
பனன் கிழங்கு-5; நாட்டு சர்க்கரை-50 கிராம்; ஏலக்காய்த் தூள்; முந்திரி, தண்ணீர், உப்பு, நெய், தேங்காய்த் துருவல்- தேவையான அளவு
செய்முறை:
பனங் கிழங்கு தோலை உரித்து, சுத்தம் செய்து, சிறு … Read the rest

Jan 162022
 

16.1.2022 முதல் 23.1.2022 வரையிலான வார ராசி பலன்:

மேஷம்:
பிறரது விவகாரங்களில் தலையிடாமல் , சொந்தப் பணிகளில் ஈடுபடுவது நல்லது. உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்காக அதிகமாக பணச் செய்யாமல், அளவாக செலவிடுவது நல்லது. பிள்ளைகளிடம் பிடிவாதப் … Read the rest

Jan 092022
 

9.1.2022 முதல் 15.1.2022 வரையிலான் வார ராசி பலன்:

மேஷம்:
இந்த வாரம் சுமாரான பலன்களைத் தரும். கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரம் மன வேதனையையும், உங்கள் செயல்களில் தாமதத்தையும் ஏற்படுத்தும். அறிமுகம் இல்லாதவகள் மூலம் தொல்லைகள் உண்டாகலாம். அவர்களிடம் நிதானித்துப் பேசுவது … Read the rest

Jan 022022
 

வைட்டமின் மாத்திரைகளில் எல்ல சத்துக்களும் கிடைக்குமா?:

உடலில் குறிப்பிட்ட ஊட்டச் சத்து பற்றாக் குறை ஏற்படும்போது மருத்துவர் பரிந்துரையில் வைட்டமின் மாத்திரை உட்கொள்வது அவசியம். ஆனால் நமது உடல் இயல்பாகப் பணி செய்ய பல்வேறு வகையான தாதுப் பொருள்கள் , வேதிப் … Read the rest

Dec 292021
 

விண்கலங்களில் மனித்ர்கள் மிதக்க பூஜ்ஜிய ஈர்ப்புதான் காரணமா?:

பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்காது. பூமியின் ஈர்ப்பு புலவீச்சு தொலைவு செல்லச் செல்ல குறைந்துகொண்டே போகும். ஆனால் முற்றிலும் பூஜ்ஜியம் ஆகாது. அதுபோல சூரியனின் ஈர்ப்பு புலவிசையும் … Read the rest

Dec 262021
 

எடை குறைப்பு –சில உண்மைகள்:

உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதன் மூலம் உடல் மற்றும் மனநலன் மேம்படும். தன்னம்பிக்க்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் எடை கூடுமா?- காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான … Read the rest

Dec 252021
 

26.12.2021 முதல்1.1.2022 வரையிலான வார ராசி பலன்:

மேஷம் :
இல்லறத்துணை குடும்ப சூழ்நிலை உணர்ந்து இதமான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார்.
உங்களைச் சுற்றிலும் நடப்பதைக்கூட தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருப்பீர்கள். இதுவரை மனதில் நம்பிக்கையாகப்பட்ட விஷயங்கள் சிறு அளவில் சிரமம் உருவாக்கும். … Read the rest