peepii peepii

Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் சுபகிருது வருஷம் 2022-2023 :

விருச்சிகம்:

இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் 5-மிட சஞ்சாரம் செய்கிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் 6 மற்றும் 12-ம் இடங்களில் … Read the rest

Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்-சுபகிருது வருஷம் 2022-2023:

தனுசு:


சித்திரை 1 ஏப்ரல் 14ம் தேதியன்று மேஷ லக்கினம், திரியோதசி திதி, பூரம் நட்சத்திரம், வளர்பிறை திதியில் சுபகிருது ஆண்டு பிறக்கிறது.
இந்தப் புத்தாண்டில், உங்களுக்கு நல்லதும் கெட்டதுமான பலன்கள் கலந்திருக்கும். நற்பலன்களைவிட … Read the rest

Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன் சுபகிருது வருஷம் 2022-2023:.

மகரம்:

இந்த புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ராகு 4-ம் இடத்திலும் கேது உங்கள் 10-ம் இடத்திலும் சனி உங்கள் ராசியிலும், குரு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.… Read the rest

Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்- சுபகிருது வருஷம் வருஷம்- 2022-2023 :

கும்ப ராசி:


இந்த ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான்   உங்கள் ராசிக்கு 2-மிடத்தில் சஞ்சரிக்கிறார். சனிபகவான் ஏழரைச் சனியாக விரய ஸ்தானத்திலும் ராகு-கேது கிரகங்கள் 3 மற்றும் 9 லும் … Read the rest

Apr 122022
 

தமிஸ்ப் புத்தாண்டு பலன்கள்- சுபகிருது வருஷம் 2022-2023:

மீனம்:


தமிழ்ப் புத்தாண்டான சுபகிருது வருடம் 2022 சித்திரை 1ம் தேதி (ஏப்ரல் 14), வியாழக்கிழமை அன்று தொடங்குகிறது.
மேஷத்தில் சூரியன், ராகு, புதன், கன்னியில் சந்திரன், துலாம் ராசியில் கேது
மகரத்தில் … Read the rest

Apr 102022
 

10.4.2022 முதல் 16.4.2022 வரையிலான வார ராசி பலன்:

மேஷம்:
கிரக சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குல தெய்வ அருளால் வாழ்வில் கூடுதல் வளங்களைப் பெற முடியும். எதிரி உங்கள் வழியிலிருந்து விலகுவார். வாழ்க்கைத் துணை மனதில் உங்கள்மீது நன்மதிப்பு உயரும். … Read the rest

Apr 022022
 

3.4.2022 முதல் 9.4.2022 வரையிலான வார ராசி பலன்:

மேஷம்:
பிறரது விவகாரங்களில் தலையிடாமல் , சொந்தப் பணிகளில் ஈடுபடுவது நல்லது. உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்காக அதிகமாக பணச் செய்யாமல், அளவாக செலவிடுவது நல்லது. பிள்ளைகளிடம் பிடிவாதப் … Read the rest

Apr 012022
 

சோளம் –தரும் ஆரோக்கியம்:

சோளத்தில் வெண் சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம் பழுப்பு நிறச் சோளம், என பல ரகங்கள் உண்டு.
அரிசியைவிட பல மடங்கு சத்துகளைக் கொண்டுள்ளது. உடலுக்குத் தேவையான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, நார், … Read the rest

Mar 292022
 

மூட்டைப் பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன.

*மூட்டைப் பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன: இது உண்மையே.2019ம் ஆண்டு ‘கரன்ட் பயாலஜி’ இதழில் வெளியான ஆய்வுத் தகவல் இது. இதன்படி, மூட்டைப் பூச்சிகள் டைனோசர் காலத்திலேயே வாழ்ந்துள்ளன என்பதுஉறுதியாகியுள்ளது. மனிதர்களுடன் பல லட்சம் … Read the rest

Mar 262022
 

27.3.2022 முதல் 2.4.2022 வரை- வார ராசி பலன்:

மேஷம்:
கடந்தகால நற்செயல்களினால், மனதில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். புதிய பணிகளை உத்வேகத்துடன் மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர் சிறு அளவில் உதவி கேட்பர். வாகன பயன்பாடு சீராக இருக்கும். புத்திரர் உடல்நலம் … Read the rest