7.8.2022 முதல் 13.8..2022 வரையிலான வார ராசி பலன்:
மேஷம்:
பிறரது விவகாரங்களில் தலையிடாமல் , சொந்தப் பணிகளில் ஈடுபடுவது நல்லது. உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்காக அதிகமாக பணச் செய்யாமல், அளவாக செலவிடுவது நல்லது. பிள்ளைகளிடம் பிடிவாதப் … Read the rest