peepii peepii

May 172022
 

ஒருவரது பிறவியிலேயே அவரது அறிவுக் கூர்மை தீர்மானிக்கப்படுகிறது

1.ஒருவரது பிறவியிலேயே அவரது அறிவுக் கூர்மை தீர்மானிக்கப்படுகிறது: உண்மையல்ல. ஒருவரது திறமையை சிலர் பாராட்டிப் பேசும்போது, திறமை பாரம்பரியமாக ரத்தத்திலிருந்து வந்தது என்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒருவரது அறிவுத் திறன் காலம் … Read the rest

May 142022
 

லெமன் கேக்- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 2 கப்; சர்க்கரை-3 கப்; பால்-1 கப்; நெய்-1கப்; ஆரஞ்ச் அல்லது லெமன் கலர்; -1 சிட்டிகை; எலுமிச்சம்பழம்-5; முந்திரி பருப்பு-10; ஏலக்காய் பொடி- 1 சிட்டிகை; வெனிலா எஸென்ஸ்- … Read the rest

May 122022
 

காட்டு விலங்குகளுக்கும் உடல் பருமன் பிரச்சினை உண்டு

!. காட்டு விலங்குகளுக்கும் உடல் பருமன் பிரச்சினை உண்டு:அளவுக்கு அதிகமாக சாப்பிடும் அனைத்து விலங்குகளுக்கும் உடல் பருமன் பிரச்சினை உண்டு. 2019ம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் பென்ஷெய்ம் நகரில் பாதாளச் சாக்கடைத் துளையில் … Read the rest

May 072022
 

துளசியின் மருத்துவ குணங்கள்:

துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டுதான் அதை தெய்வீகமாகக் கருதி வழிபட்டு வந்துள்ளனர், நம் முன்னோர். ராம துளசி, கிருஷ்ண துளசி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. துளசியில் நற்துளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத் துளசி, … Read the rest

May 072022
 

8.5.2022 முதல் 14.5.2022 வரையிலான வார ராசி பலன் :

மேஷம்:
கிரக சஞ்சார நிலவரப்படி, இந்த வாரம் உங்களுக்கு மிக நல்ல வாரம். அதிக நற்பலன் உண்டு. உங்கள் செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். மனமகிழ்ச்சி கூடும். நியாய தர்மம் … Read the rest

May 052022
 

சில பயனுள்ள குறிப்புகள்:


1. கல் வைத்த கம்மலில் எண்ணெய் இறங்கிவிட்டால், அதை வெள்ளைத் துணியில் குப்புற வைத்து இட்லிப் பாத்திரத்தில் 15 நிமிடங்கள் ஆவியில் வைத்தால் கம்மலில் இருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்.
2. தங்க நகைகள் … Read the rest

May 012022
 

புடலங்காய் வடை- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

புடலங்காய்-1; துவரம் பருப்பு-100 கி; கடலை பருப்பு-100 கி; காய்ந்த மிளகாய்-4; மஞ்சள் தூள், சோம்பு, உப்பு; எண்ணெய். தண்ணீர்;

செய்முறை:

துவரம்பருப்பு மற்றும் கடலை பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற … Read the rest

Apr 302022
 

வார ராசி பலன்- 1.5.2022 முதல் 7.5.2022 வரை:

மேஷம்:
உங்கள் பிள்ளைகளின் விஷயங்கள் உங்களுக்கு கவலையளிக்கும். உங்கள் மூதாதையர் சொத்து வந்து சேரலாம்; அல்லது வரக்கூடிய வழி உருவாகலாம். உங்களைப் படுத்திய நோய் குணமாகும். அனாவசிய செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு … Read the rest

Apr 292022
 

வாயுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும் தீர்வுகளும்:

செரிமானத்தில் கோளாறு உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது , காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையைத் தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது ஆகியவைதான் வாயுத் … Read the rest

Apr 262022
 

இரைப்பையில் அமில நீக்கிகள்:

மனித்ன் உண்ணு,ம் உணவு உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இந்த உணவு இரைப்பையின் உட்சுவரில் சுரக்கும் அமிலங்கள் உணவுடன் வினை புரிந்து அதை செறிவடையச் செய்கிறது.
இரைப்பையில் சுரக்கும் அமிலங்களுள் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் (HCL) அடங்கும். … Read the rest