Apr 262022
 

இரைப்பையில் அமில நீக்கிகள்:

மனித்ன் உண்ணு,ம் உணவு உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இந்த உணவு இரைப்பையின் உட்சுவரில் சுரக்கும் அமிலங்கள் உணவுடன் வினை புரிந்து அதை செறிவடையச் செய்கிறது.
இரைப்பையில் சுரக்கும் அமிலங்களுள் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் (HCL) அடங்கும். … Read the rest

Apr 192022
 

நோய் எதிர்ப்பு தரும் திப்பிலி:

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது திப்பிலி.
2. மேலும் இதில் தயாரிக்கப்படும் மருந்து ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலிக்கு சிறந்தது.
3. உடலில் ஏற்படும் தசைவலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், முக்கியமாக இருமல், … Read the rest

Apr 012022
 

சோளம் –தரும் ஆரோக்கியம்:

சோளத்தில் வெண் சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம் பழுப்பு நிறச் சோளம், என பல ரகங்கள் உண்டு.
அரிசியைவிட பல மடங்கு சத்துகளைக் கொண்டுள்ளது. உடலுக்குத் தேவையான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, நார், … Read the rest

Mar 092022
 

நச்சை நீக்கும் எலுமிச்சை சாறு:

உடல் எடை குறைய முதல் படி உடம்பில் உள்ள நச்சுத் தன்மை முழுதும் வெளியேறுவதுதான். சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சோப்பு, கிரீம், பற்பசை அழகு சாதனப் பொருட்கள் என்று அனைத்திலும் பெட்ரோலியப் … Read the rest

Jan 202022
 

ஒற்றைச் சிறுநீரகத்துடன் மனிதன் எவ்வளவு நாள் வாழ முடியும்?


பிறவிக் கோளாறு காரணமாக , சிலர் ஒற்றைச் சிறுநீரகத்துடன் பிறக்கிறார்கள். தங்களுக்கு ஒரு சிறுநீரகம்தான் இருக்கிறது என்பதை அவர்களாலேயே உணர முடியாது. எக்ஸ்ரே போன்ற ஆய்வில் மட்டுமே இது தெரிய வரும். … Read the rest

Dec 262021
 

எடை குறைப்பு –சில உண்மைகள்:

உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பதன் மூலம் உடல் மற்றும் மனநலன் மேம்படும். தன்னம்பிக்க்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் எடை கூடுமா?- காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான … Read the rest

Nov 242021
 

உடலுக்கு குறைந்த அளவு தூக்கம் போதுமானது

• உடலுக்கு குறைந்த அளவு தூக்கம் போதுமானது: இது உண்மையல்ல. உடலுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் தேவை. இதற்கும் குறைவாகத் தூங்கினால், பலில் உடலுக்கு உற்சாகம் கிடைக்காது. சோர்வாகவே இருக்கும். சில … Read the rest

Nov 022021
 

எலிக் காய்ச்சல்-கரணமும் பரிசோதனைகளும்

• எலிக் காய்ச்சல் என்றால் என்ன?
‘லெப்டோஸ்பைரா’ என்னும் பாக்டீரியா கிருமிகள் பதிப்பால் ஏற்படும் தொற்று.
• இந்தக் கிருமி எப்படி பரவுகிறது?
மழைக் காலத்தில் தேங்கிய மழை நீரில், எலிகள் சிறுநீர் கழிக்கும். அதில் ‘லெப்டோஸ்பைரா’ … Read the rest

Nov 022021
 

கீரை உணவில் மருத்துவம்

கீரைகளை மருத்துவப் பொக்கிஷங்கள் எனச் சொல்லலாம். சத்துகளை அள்ளித் தருவதில் முதன்மையான இடம் கீரைகளுக்கு உண்டு. கீரைகளில் எவை எல்லாம் மருத்துவ குணம் கொண்டவை என்று கீழே தரப்பட்டுள்ளன.
முடக்கத்தான் கீரை:
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு … Read the rest