8.1.2023 முதல் 14.1.2023 வரையிலான் வார ராசி பலன்:
மேஷம்:
இந்த வாரம் சுமாரான பலன்களைத் தரும். கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரம் மன வேதனையையும், உங்கள் செயல்களில் தாமதத்தையும் ஏற்படுத்தும். அறிமுகம் இல்லாதவகள் மூலம் தொல்லைகள் உண்டாகலாம். அவர்களிடம் நிதானித்துப் பேசுவது … Read the rest