விண்கலங்களில் மனித்ர்கள் மிதக்க பூஜ்ஜிய ஈர்ப்புதான் காரணமா?:
பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் புவி ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்காது. பூமியின் ஈர்ப்பு புலவீச்சு தொலைவு செல்லச் செல்ல குறைந்துகொண்டே போகும். ஆனால் முற்றிலும் பூஜ்ஜியம் ஆகாது. அதுபோல சூரியனின் ஈர்ப்பு புலவிசையும் … Read the rest
உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரே நாணய முறை என்று கொண்டு வருவதில் என்ன சிக்கல் இருக்கிறது?
உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஒரே பொருளாதார நிலையில் இல்லை. ஏழை நாடுகளின் நாணயம் பணக்கார நாடுகளின் நாணயங்களைவிட மலிவாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக இன்றைக்கு … Read the rest
பூர்வஜென்ம ஞாபகங்களை தொழில்நுட்பத்தால் வரவழைக்க முடியுமா?
பூர்வ ஜென்மம் என்பது வெறும் யூகம் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலானவை மட்டுமே. இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமில்லை. நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிச் பல்கலைக் கழக ஆய்வாளர்மார்டன் பீட்டர்ஸ் நடத்திய ஆய்வில் முந்தைய பிறப்பு … Read the rest
கரப்பான் பூச்சி மருந்து:
கரப்பான் பூச்சி நோய் தீர்க்கும் அரிய மருந்து தயாரிக்க உதவுகிறது.முக்கியமாக ‘பிராங்கியம் ஆஸ்துமா’என்ற நோய்க்கு மருந்தாகிறது. இடைவிடாத மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளீயின் இன்னலைத் தீர்க்க இந்த மருந்து உதவுகிறது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்தவர் டாக்டர் … Read the rest
மாசில்லாத விண்வெளிச் சுற்றுலா:
தொழிலதிபர் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆரிஜினெலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், ரிசர்ட் பிரான்சனின் வர்ஜின் காலாக்டிகாகிய மூன்று நிறுவனங்களும் முக்கியமான சாதனையைச் செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் விண்வெளிக்கு விண்வெளி வீரர்கள் மட்டுமல்ல; மக்களும்கூட சென்றுவர முடியும் என்பதை … Read the rest
நெருப்புக்கரி:
நெருப்பில் உருவாகும் கரி உயிர் காக்கும் மாத்திரை முதல் ஐஸ்கிரீம் தயாரிப்பு வரை பயன்படுகிறது. ஆரோக்கியம், அழகு தரும் கரி குறித்து பார்ப்போம். உணவு சாப்பிட்டதும் சிறிய கரித் துண்டை வாயில் போடும் பழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள, ‘ரெட் … Read the rest
கண் பார்வை இல்லாதவர்களால் கனவில் காட்சிகளைக் காண முடியுமா?
சிலருக்கு பிறக்கும்போது இல்லாமல், மெல்ல மெல்லத்தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது. அவர்களது கனவில் பார்வை போனபோது அவருடைய உறவினர்கள் எந்த முக ஜாடையோடு இருந்தார்களோ அதே வடிவில்தான் இருப்பார்களாம். புதிய நபர்கள் … Read the rest