Apr 292022
 

வாயுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும் தீர்வுகளும்:

செரிமானத்தில் கோளாறு உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது , காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையைத் தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது ஆகியவைதான் வாயுத் … Read the rest

Apr 262022
 

இரைப்பையில் அமில நீக்கிகள்:

மனித்ன் உண்ணு,ம் உணவு உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இந்த உணவு இரைப்பையின் உட்சுவரில் சுரக்கும் அமிலங்கள் உணவுடன் வினை புரிந்து அதை செறிவடையச் செய்கிறது.
இரைப்பையில் சுரக்கும் அமிலங்களுள் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் (HCL) அடங்கும். … Read the rest

Apr 192022
 

நோய் எதிர்ப்பு தரும் திப்பிலி:

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது திப்பிலி.
2. மேலும் இதில் தயாரிக்கப்படும் மருந்து ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலிக்கு சிறந்தது.
3. உடலில் ஏற்படும் தசைவலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், முக்கியமாக இருமல், … Read the rest

Apr 142022
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023


மீனம்:

தமிழ்ப் புத்தாண்டான சுபகிருது வருடம் 2022 சித்திரை 1ம் தேதி (ஏப்ரல் 14), வியாழக்கிழமை அன்று தொடங்குகிறது.
மேஷத்தில் சூரியன், ராகு, புதன், கன்னியில் சந்திரன், துலாம் ராசியில் கேது
மகரத்தில் சனி, கும்பத்தில் … Read the rest

Apr 142022
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

கும்ப ராசி:

இந்த ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான்   உங்கள் ராசிக்கு 2-மிடத்தில் சஞ்சரிக்கிறார். .இனி பலன்களைப் பார்க்கலாம்.
குருவின் 2-மிட சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். … Read the rest

Apr 142022
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

மகரம்:

இந்த புத்தாண்டில்  குரு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
குரு பகவானின் மூன்றாம் இடப் பெயர்ச்சியால் உண்டாகும் அனுகூலமற்ற … Read the rest

Apr 142022
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

தனுசு:

சித்திரை 1 ஏப்ரல் 14ம் தேதியன்று மேஷ லக்கினம், திரியோதசி திதி, பூரம் நட்சத்திரம், வளர்பிறை திதியில் சுபகிருது ஆண்டு பிறக்கிறது.
இந்தப் புத்தாண்டில், உங்களுக்கு நல்லதும் கெட்டதுமான பலன்கள் கலந்திருக்கும். நற்பலன்களைவிட தீய … Read the rest

Apr 142022
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் 5-மிட சஞ்சாரம் செய்கிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் 6 மற்றும் 12-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் … Read the rest

Apr 142022
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

துலாம்:

குரு பகவான் இந்த ஆண்டு  6-மிடத்தில் சஞ்சரிக்கிறார்.  இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் … Read the rest

Apr 142022
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

கன்னி ராசி:


இந்த சுபகிருது வருஷம் உங்களுக்கு நல்ல ஜயம் தரும் வருஷமாகவே அமையும்.  குரு 7-ல் சஞ்சரித்து பலப்பல யோகங்களை வழங்குவார். குருப் பெயர்ச்சியால் அனைத்து வித தொல்லைகளும் நீங்கும்.
குரு பகவானின் அருளால், … Read the rest