Sep 302022
 

pIrக்கங்காய் பசுமை சாலட்- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்::
பீர்க்கக்ங்காய் பிஞ்சு-1; பச்சை வேர்க்கடலை-10 கிராம்; சின்ன வெங்காயம்-10; தக்காளி-1 எலுமிச்சை-1 ; தேங்காய்த் துருவல், ஜீரகப் பொடி, மிளகுப் பொடி- சிறிதளவு; கரிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு, தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை:-
பீக்கங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும். தக்காளி, சின்ன வெங்காயம் கொத்தமல்லித் தழை, கரிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி அதனுடன் கலக்கவும்.
இந்தக் கலவையில் தண்ணீரில் ஊற வைத்த வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ஜீரகப் பொடி, மிளகுப் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலக்கவும்.
சுவை மிக்க பீர்க்கக்ங்காய் பசுமை சாலட் தயார், சத்து நிறைந்தது.
**********************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)